Home » Iruttilirunthu Velichcham by Ashokamitran
Iruttilirunthu Velichcham Ashokamitran

Iruttilirunthu Velichcham

Ashokamitran

Published December 2011
ISBN :
Paperback
320 pages
Enter the sum

 About the Book 

சினிமா தொடரபாக அசோகமிததிரன எழுதிய கடடுரைகளின தொகுபபு இது. இவை வெறும சினிமா விமரசனஙகளோ, அலலது திரையுலகம சமபநதமான தகவல குறிபபுகளோ அலல. ஒரு எழுததாளன இநத பிரமாணடமான கலையில எதிரகொணட சில அநதரஙக தருணஙகளைப பறறியது இநத நூல. அநத தருணஙகள ஒரு எழுததாளனின நுடபமானMoreசினிமா தொடர்பாக அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இவை வெறும் சினிமா விமர்சனங்களோ, அல்லது திரையுலகம் சம்பந்தமான தகவல் குறிப்புகளோ அல்ல. ஒரு எழுத்தாளன் இந்த பிரமாண்டமான கலையில் எதிர்கொண்ட சில அந்தரங்க தருணங்களைப் பற்றியது இந்த நூல். அந்த தருணங்கள் ஒரு எழுத்தாளனின் நுட்பமான மனதிற்கு மட்டுமே தட்டுப்படுபவை.சினிமாவைப் பொறுத்தவரை நமக்கு முன்னே கடந்து சென்ற மிகப் பெரிய காலகட்டத்தின் பல்வேறு சித்திரங்களை இந்த நூல் எழுப்புகிறது. அசோகமித்திரன் சினிமாவில் பணியாற்றிய அனுபவங்கள், சினிமா உலகம் குறித்த சில அவதானிப்புகள், சில திரைப்பட விமர்சனங்கள், திரைப்பட விழாக்கள், சினிமா ஆளுமைகள் என பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நூல் வேறெங்கும் பதிவு செய்யப்படாத பல அரிய தகவல்களைத் தொடர்ந்து சொல்லிச் செல்கிறது.